Phone: +94112501701
සිංහල
தமிழ்
English
வழிசெலுத்தலை மாற்றுn
முகப்பு
எங்களை பற்றி
எங்களை பற்றி
இயக்குநர் குழு
எமது ஊழியர்கள்
சுற்றுலா மாளிகை
நிக்கவெரட்டிய
போபத்தலாவ
நெலும்வெவ (பொலன்னறுவை)
கல் குளம்
எம். எல்.டி.சி.
வீரவில
அநுராதபுரம்
கூடுதலான . . .
பண்ணைகள்
அண்டிகம
போபத்தலாவ
கல் குளம்
கூல்வெவ
நிக்கவெரட்டிய
கூடுதலான . . .
தயாரிப்புகள்
இனப்பெருக்க உபகரணங்கள்
பண்ணை பொருட்கள்
பால் பொருட்கள்
இறைச்சி பொருட்கள்
பொருட்கள்
கால்நடை இனங்கள்
பசுக்கள்
மெஹராக் வகைகள்
வெள்ளாடு இனங்கள்
பன்றி இனங்கள்
செம்மறி ஆட்டு இனங்கள்
பாடதொகுப்புகள்
நடைமுறை பால் மேலாண்மை படிப்பு
கால்நடை தொழில்நுட்பப் படிப்பு
குறுகிய கால படிப்பு
தொடர்பு கொள்ளவும்
தொடர்பு
பதிவிறக்கம்
பண்ணை வருகைக்கான விண்ணப்பப் படிவம்
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
பங்களா முன்பதிவு படிவம் PDF
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
சிக்கல்களுக்கான விண்ணப்பம்
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
குறுகிய கால படிப்பு
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
கால்நடை தொழில்நுட்பப் படிப்பு
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
NLDBயின் பால் விற்பனை நிலையங்கள்
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
NLDB விற்பனை மையங்கள்
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
கார்ப்பரேட் திட்டம் 2024-2028
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
ஆண்டறிக்கை
ஆண்டறிக்கை 2019
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
ஆண்டறிக்கை 2018
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
செய்தி
Big Focus | வறண்ட காலநிலையின் தாக்கம் இந்நாட்டின் கால்நடைத் தொழிலில்
தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியத்தால் முதலில் தொடங்கப்பட்ட கால்நடை தொழில்நுட்பப் படிப்பு
கொள்முதல் மற்றும் டெண்டர்கள்
NLDB விற்பனை மையம்
கேலரி
புகைப்படங்கள்
வீடியோ
செம்மறி ஆட்டு இனங்கள்
National Livestock Development Board
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்:
முகப்பு பக்கம்
செம்மறி ஆட்டு இனங்கள்
மட்ராஸ் ரெட்
தோற்றம்
:
மட்ராஸ் ரெட் (மெட்ராஸ் ரெட்) செம்மறியாடு, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னையில் (முன்பு மட்ராஸ் என்று அழைக்கப்பட்டது) தோண்றியது.
அம்சங்கள்
:
மட்ராஸ் ரெட் செம்மறியாட்டுகள் முக்கியமாக இறைச்சி உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றன. இவை நடுத்தர அளவுள்ள செம்மறியாடுகள், தனித்துவமான பழுப்பு நிற தோலினை உடையவை, ஆனால் சிலவற்றுக்கு முகம் அல்லது உடலில் வெள்ளை அடையாளங்கள் இருக்கலாம். இவை பலமான விலங்குகள், வறண்ட பகுதியில் உள்ள சூடான மற்றும் உலர்ந்த வானிலை நிலைகளுக்கு நன்றாக தகுந்தவை. மட்ராஸ் ரெட் செம்மறியாடுகள் தங்கள் வேகமான வளர்ச்சி வீதத்திற்கும், அவர்களின் இறைச்சி தரத்திற்கும் பெயர் பெற்றவை, இது மிருதுவாகவும் நல்ல சுவையுடயதுமாகும். இவை பொதுவாக வறண்ட மற்றும் அரை வறண்ட பகுதிகளில் சிறிய கூட்டங்களாக பண்ணையாலர்களால் வளர்க்கப்படுகிறது.
பண்ணுர்
தோற்றம்
:
பண்ணூர் (மாண்டியா) இன ஆடுகள், இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மண்டியா மாவட்டத்தில் தோன்றியது.
அம்சங்கள்
:
பண்ணூர் செம்மறியாடுகள் இந்தியாவில் பிரபலமான இறைச்சி இனமானது, குறிப்பாக அதன் மிருதுவான மற்றும் சுவையான இறைச்சிக்காக அறியப்படுகிறது. இவை நடுத்தர முதல் பெரிய அளவிலான செம்மறியாடுகள், வெள்ளை தோல் மற்றும் திரளான, தசை பிடிப்பான உடலை உடையவை. பண்ணூர் செம்மறியாட்டுகள் வேகமான வளர்ச்சி விகிதம் உடையவை மற்றும் பொதுவாக இறைச்சி உற்பத்திக்காகவே வளர்க்கப்படுகின்றன. இவ்வினம் உள்ளூர் சூழலுக்கு நன்கு இசைவாக்கமடைத்து உள்ளதுடன் கர்நாடகத்தின் வறட்சி நிலைமைகளுக்கும் தகுதிவாய்ந்ததாகவும் இருக்கின்றது . பண்ணூர் செம்மறியாடுகள் பெரும்பாலும் பாரம்பரிய விவசாய முறைகளில் வளர்க்கப்படுகின்றன, அவை இயற்கை மேய்ச்சல்களில் மேய்கின்றன.
ஆஸ்திரேலிய வெள்ளை
தோற்றம்
:
ஆஸ்திரேலிய வெள்ளை செம்மறியாட்டினம் 2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்டது.
அம்சங்கள்
:
ஆஸ்திரேலிய வெள்ளை ஒரு புதிய இனமாகும், இது இறைச்சி உற்பத்திக்காக உருவாக்கப்பட்டுள்ளது, குறிப்பாக நவீன, தீவிர விவசாயப் பண்ணை உட்பத்திக்கு உபயோகிக்க ஏற்றது. இது கலவை இனமாகும், டார்பர், வெள்ளை டார்பர், வான் ரூய் மற்றும் பொல் டோர்செட் செம்மறியாட்டு இனங்களை கலப்பு செய்ததன் மூலம் உருவாக்கப்பட்டது. ஆஸ்திரேலிய வெள்ளை செம்மறியாடுகள் நடுத்தர முதல் பெரிய அளவிலானவை, வெள்ளை தோலுடன் இருப்பதுடன் முடி வெட்டவும் தேவை இல்லை. மற்ற ஆட்டினங்களுடன் ஒப்பிடுகையில் பராமரிப்பு குறைந்தவை. துரிதமான உடல் வளர்ச்சி, சிறந்த இறைச்சி தரம் மற்றும் உயர்ந்த இறைச்சி அறுவடை ஆகியவற்றிற்காக அறியப்பட்டவை. இவ்வினம் மிதமான முதல் வறண்ட பகுதிகள் வரை பரந்த அளவிலான காலநிலைகளுக்கு மிகவும் தகுதியானது. மற்றும் பல பொதுவான செம்மறியாடு நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியை கொண்டது. அவை ஆஸ்திரேலியாவில் பிரபலமானவை மற்றும் இறைச்சி உற்பத்தியில் பராமரிப்பு எளிமை மற்றும் லாபகரமாக இருப்பதால் பிற நாடுகளிலும் அங்கீகாரம் பெற்று வருகின்றன.
© பதிப்புரிமை 2024 NLDB | மூலம் இயக்கப்படுகிறது
தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியம்